வெளிவரும் இவ்வெழுதியில் நீங்கள் விரும்பியவாறு விரும்பிய இடங்களில் கிளிக்செய்து தட்டெழுதமுடியும்.
இதுவரை காலமும் இரண்டு கருத்துபெட்டிகள் பாவித்ததில் இருந்து தனிப்பெட்டிக்கு மாறுவதுடன். தட்டெழுதும்போதே ஆங்கில எழுத்துருக்கள் தோன்றாது தட்டெழுத முடியும்.
நான் எற்கனவே புதிய எழுத்துரு சம்பந்தமாக குறிப்பிட்டிருந்தேன். 26 கீகளை மட்டும்தான் பயன்படுத்தி ஆங்கில ரோமன் ஸ்கிரிப்ரில் தட்டெழுதுபவர்கள் புதிய எழுத்துரு தேவையற்றது என கருதுவதால் தற்போது பாமினி எழுத்துரு பயன்படுத்துபவர்கள் இலகுவாக மாறிக்கொள்ளகூடிய விதத்தில் புதிய எழுத்துரு எடிவமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
அது தொடர்பான கருத்துகளை ஆர்வமுள்ளவர்கள் முன்வைக்கலாம்.
இறுதிப்பதிப்புக்கான சோதனை முயற்சி நானை பெரும்பாலும் தரவேற்றப்படும்.
கருத்து சொல்ல வாங்க.
அன்புடன் தமிழ்வாணன்.
7 கருத்துக்கள்
|தனிஇணைப்புக்கு செல்ல
திருவள்ளுவர் எழுதிக்கான பதிப்பு - 3 தற்போது வெளிவருகிறது. எதிர்காலத்தில் இவற்றிலும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளிவரும்.
என்றும் அன்புடன்
தமிழ்வாணன்.
பாமினி மற்றும் தமிழம் எழுத்துருக்களில் ரைப் செய்யும் போது எந்தவித சிக்கலுமில்லை(தமிழத்தில் அந்தக் குற்றுச் சிக்கலைத் தவிர) ஆனால் ரிஸ்க்கியில் ரைப் செய்ததை அழித்து விட்டு ரைப் செய்யும்போது அழித்தவை மீண்டும் திரையில் தோன்றுகின்றன.
நன்றி
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
கலையழகன்,
சபாஷ் தமிழ்வாணன். Keep it up
சதிஸ்
12.42 மணிக்கு 2.4.2005அன்று பதிவுசெய்யப்பட்டது.
ரிஸ்கி எழுத்துருவுக்கான மீயுரைகள் விரைவில் திருத்தம் செய்யப்படும்.
என்றும் அன்புடன்
தமிழ்வாணன்.
12.40 மணிக்கு 2.4.2005அன்று பதிவுசெய்யப்பட்டது.
வணக்கம் இது பரிசோதனை கருத்து.
அன்புடன்
தமிழ்வாணன்.
2.4.2005 12.52 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
வணக்கம் இது பரிசோதனை முயற்சி.
அன்புடன்
தமிழ்வாணன்.
2.4.2005 அன்று 13.0 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
தமிழ் மணம் கமழுது தமிழ்வாணா
நீ தமிழ்த் தாயின் தலைமகனா தமிழ்வாணா?
2.4.2005 அன்று 13.20 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.